Bjp Coimbatore

thamarai sangamam

Wednesday, 9 November 2011

இந்தியாவிலிருந்து குஜராத் வித்தியாசமானது


இந்தியாவிலிருந்து குஜராத் வித்தியாசமானது : சீனாவில் தெரிவிக்கும் நரேந்திர மோடி


இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, குஜராத் மாநிலம் வித்தியாசமானது என
அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி சீனாவில் தெரிவித்துள்ளார்.

வர்த்தக  பயணமாக சீனா சென்றுள்ள அவர், அங்கு பீஜிங்கில் முதலீட்டாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

குஜராத் மாநிலமானது வித்தியாசமான பாதையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. நிலையானதாகவும், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும் காணப்படும் இவ்வளர்ச்சியானது சமூக மற்றும் சுற்றுப்புற சூழல் அடிப்படையில் பரிணமிக்கிறது.
சர்வதேச முதலீட்டாளர்களுக்கு குஜராத் சிறந்த முதலீட்டு பிரதேசமாக காணப்படுகிறது என தெரிவித்தார்.

உலக தரத்திற்கு ஏற்ற வகையில் குஜராத் மாநில நகரங்களை மாற்றுவதற்காக, விஷேட  திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ள நரேந்திர மோடி, சீன வர்த்தக நிறுவனங்களையும், அதில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். 8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் குஜராத்தின் டொலேரா நகரம் இத்திட்டத்தின் கீழ் முதலில் மாற்றப்படவுள்ளது.

தற்போது பீஜிங்கில் இருக்கும் நரேந்திர மோடி நாளை மற்றும் நாளை மறுதினம் ஷாங்காய் மற்றும் ஷெங்டு நகரங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

குஜராத்தின் அபிவிருத்தி திட்ட பணிகளுக்காக TBEA எனும் சீன நிறுவனத்துடன், மோடி ஒப்பந்தம் செய்துள்ளார்..

Gujarat State  is different Than other states of India,
Chief Minister Narendra Modi said in China.
He went to China for business trip, when he stated that a meeting with investors in Beijing.
Gujarat has progressed and is on a different path. Sustainability and social and environmental future of ivvalarcciyanatu parinamikkiratu found a suitable way.
Gujarat and Orissa appear to be the best investment for international investors, he said.
Suitable for world class cities to change the state of Gujarat, Narendra Modi, who introduced a special scheme, the Chinese trading companies to invest in it called. The city of Gujarat at a cost of $ 8 billion under tolera marrappatavullatu first.
Tomorrow and tomorrow and day after Narendra Modi is currently in Beijing,TBEA, a Chinese company for the development of projects in Gujarat, Modi signed.

 

No comments:

Post a Comment